Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதி

18 மே, 2017 - 17:46 IST
எழுத்தின் அளவு:

மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி பார்வதம்மா (வயது 77). உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள எம்எஸ்.ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கியுள்ளன.


"ஆனால் தனது தாய் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக..." மருத்துவமனைக்கு வந்த அவரது மகனும், நடிகருமான சிவராஜ்குமார் தெரிவித்தார்.


பார்வதம்மாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் ராமைய்யா மருத்துவமனையில் ஒரு பதட்டமான சூழல் நிலவுகிறது. ஆகவே அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement
ஜாலி எல்எல்பி-2 : வெங்கடேஷ்க்கு பதில் பவன் கல்யாண்ஜாலி எல்எல்பி-2 : வெங்கடேஷ்க்கு பதில் ... கேங்ஸ்டர் கதையில் நடிக்கும் பாலகிருஷ்ணா! கேங்ஸ்டர் கதையில் நடிக்கும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film Annadurai
    • அண்ணாதுரை
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : டயானா சம்பிகா
    • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
    Tamil New Film Dhuruva natchathiram
    Tamil New Film Bhaskar oru Rascal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in