தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2016ஆம் வருடத்திற்கான அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் மலையாள திரையுலகிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு
சிறந்த திரைப்படம் ; மகேஷிண்டே பிரதிகாரம்
சிறந்த நடிகர் (ஸ்பெஷல் ஜூரி விருது) ; மோகன்லால் (புலி முருகன், ஜனதா கேரேஜ்)
சிறந்த நடிகை ; சுரபி லட்சுமி (மின்னாமின்னிங்கு)
சிறந்த குழந்தை நட்சத்திரம் ; ஆதிஷ் பிரவீன்
சிறந்த ஒளிப்பதிவு ; ஜெயதேவன் (காடு பூக்குன்ன நேரம்)
சிறந்த திரைக்கதை ; ஷ்யாம் புஷ்கரன் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த சண்டைக்காட்சி வடிவமைப்பு (ஸ்பெஷல் ஜூரி விருது) ; பீட்டர் ஹெய்ன் (புலி முருகன்)கம்மட்டிப்பாடம் படத்தில் நடித்த விநாயகனுக்கும் அனுராகா கரிக்கின் வெள்ளம் படத்தில் நடித்த ரஜிஷா விஜயனுக்கும் கேரள அரசு விருது கிடைத்ததுபோல தேசிய விருதும் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடைசி நேரத்தில் கைநழுவி போனது..