Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கன்னட திரை உலகைப் புகழும் ப்ரியா ஆனந்த்

15 மார், 2017 - 10:27 IST
எழுத்தின் அளவு:
priya-anand--to-be-the-top-heroine-in-kannada-cine-industry

தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழிப்படங்களில் கவனம் செலுத்திய ப்ரியா ஆனந்த் மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்தார். அப்படத்திற்கு பின்னர் கன்னட திரை உலகிற்குள் ப்ரியா ஆனந்த் நுழைந்துள்ளார். இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் ராஜகுமார் படத்தில் ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்து வருகின்றார். முதன் முறையாக கன்னட படத்தில் நடிக்கும் ப்ரியா ஆனந்திற்கு அறிமுக திரைப்படமே முன்னணி நடிகரின் திரைப்படமாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி கன்னட திரை உலகிலாவது வலுவாக காலூன்ற ப்ரியா ஆனந்த் திட்டமிட்டுள்ளாராம். அவரது எண்ணப்படி கன்னட பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றதாம். இருப்பினும் ராஜகுமார் படத்தின் வெற்றியைப் பொருத்தே சான்டலுட்டில் ப்ரியா ஆனந்தின் எதிர்காலம் அமையும் என்கின்றனர் கன்னட தயாரிப்பாளர்கள்.


Advertisement
மூன்று ஆண்டுகளைக் கடந்த பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிமூன்று ஆண்டுகளைக் கடந்த பவன் ... க்ரிஷ் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி? க்ரிஷ் படத்தில் மெகா ஸ்டார் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    Tamil New Film ennai nokki paayum thotta
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in