ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
அப்போலோ மருத்துவ குழுங்களின் நிறுவன தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தியும் டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் மனைவியுமான உபசேனா, அப்போலோ மருத்துவ குழுமங்கள் வெளியிடும் பி பாஸிடிவ் எனும் இதழின் பொறுப்பாளராகவும் உபசேனா பதவி வகிக்கின்றார். மேலும் சமூக சேவைகள் மற்றும் ஆன்மீகத்திலும் உபசேனா ஈடுபாடு கொண்டவர். கடந்த மகா சிவராத்திரி அன்று 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த டொனகொண்டா கோவிலுக்கு சென்ற உபசேனா அங்கு கோவிலை தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உபசேனா, கடவுள் பக்தர்களிடம் காணிக்கை எதிர்பார்ப்பத்திலை மாறாக அவர் பக்தியையும், தூய்மையையும் எதிர்பார்க்கின்றார். எனவே கோவிலை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள் என உபசேனா கேட்டுக்கொண்டுள்ளார்.