Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஷாஜி கைலாஷ் மகன் மியூசிக் வீடியோவை வெளியிட்ட மோகன்லால்..!

13 நவ, 2016 - 15:38 IST
எழுத்தின் அளவு:
mohanlal-launches-the-dance-video-of-director-shaji-son

சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாகவோ அல்லது இயக்குனராகவோ மாறிவரும் சூழலில் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷின் மூத்த மகன் ஜெகனும் இயக்குனராகும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் முதற்கட்டமாக 'பந்தம்' என்கிற குறும்படத்தை தனது நண்பர்கள் குழுவின் துணையுடன் இயக்கினார். தற்போது அடுத்த கட்டமாக 'கரி' என்கிற மியூசிக் ஆல்பத்தை இயக்கியுள்ளார்.


இந்த ஆல்பத்தை வெளியிடுமாறு மோகன்லாலிடம் கோரிக்கை வைக்க மோகன்லாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.. மோகன்லாலும் ஷாஜி கைலாஷும் இணைந்து 'ஆரான் தம்புரான்', நரசிம்ஹம், பாபா கல்யாணி உட்பட நிறைய ஹிட்டுகளை கொடுத்துள்ளனர்.. இன்னும் சொல்லப்போனால் தான் இயக்கிய 'ஆரான் தம்புரான்' படத்தில் மோகன்லாலின் பெயரான ஜெகநாதனை நினைவுபடுத்தும் விதமாகத்தான் தனது மகனுக்கு ஜெகன் என பெயரும் வைத்து தங்களது நட்பை பறைசாற்றியவர்தான் ஷாஜி கைலாஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in