Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் | புதிய தொழில் தொடங்கினார் நிஷா | ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லாலை அளவுக்கு அதிகமாக ஏன் புகழ்கிறீர்கள்?;கோட்டா சீனிவாசராவ் காட்டம்!

18 செப், 2016 - 08:30 IST
எழுத்தின் அளவு:
dont-price-mohanlal-to-the-extreme-says-kotta-srinivasa-rao

சமீபத்தில் தெலுங்கில் மோகன்லால் நடிப்பில் ஒருமாத இடைவெளியில் இரண்டு படங்கள் வெளியாகின. அதில் முதலில் ரிலீஸான 'மனமந்தா'வை விட, சமீபத்தில் ரிலீசான ஜூனியர் என்.டி.ஆருடன் இனிந்து நடித்த 'ஜனதா கேரேஜ்' படத்தையும், அதில் மோகன்லாலின் மிகச்சிறந்த நடிப்பையும் தெலுங்கு ரசிகர்களும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களும் பாராட்டி வருகிறார்கள்.. ஆனால் அங்குள்ள ஒரு சில நடிகர்களுக்கு மோகன்லாலை இவ்வளவு தூரத்துக்கு தூக்கிவைத்து கொண்டாடுவது பிடிக்கவில்லை..


அதை முதல் ஆளாக வெளிப்படுத்தியுள்ளார் வில்லன் நடிகர் கோடா சீனிவாசராவ்.. இது பற்றி அவர் கொஞ்சம் காட்டமான கருத்துக்களை தெரிவித்துல்லாரம். அதாவது மோகன்லால் போன்ற மிகச்சிறந்த நடிகர்களை அழைத்து வந்துவிட்டீர்கள்.. அப்புறமும் ஏன் அவரைப்பற்றியே தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக புகழ்கிறீர்கள். மோகன்லாலை போன்றவர்கள் கேமராமுன் நிற்கும்போது மற்றவர்களின் நடிப்பு எப்படி கவனம் பெறும்..? நம் இயக்குனர்கள் தங்கள் படங்களின் பிரபலம் பற்றித்தான் கவலைப்படுகிறார்களே தவிர, நம் தெலுங்கு நடிகர்களை நினைத்து பார்ப்பதில்லை முதலில் நம் மொழியை அவர்கள் பார்க்கட்டும்” என சற்றே பொறமை உணர்வுடன் பேசியுள்ளதாக தெரிகிறது..


இதே தமிழில் 'சாமி' படத்தில் கோட்டா சீனிவாசராவின் நடிப்பை ரசிகர்களும் திரையுலகமும் பத்திரிகைகளும் புகழ்ந்தபோது இன்னொரு மொழியில் தான் நடித்தோம் என்பதை வசதியாக மறந்துவிட்டார் போல தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in