மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மலையாளத்தில் திலீப் நடித்த 'கிங் லையர்' என்கிற படம் வெளியாகி சூப்பர்ஹிட்டும் ஆனது. நடிகரும் இயக்குனருமான லால் இயக்கிய இந்தப்படத்திற்கு அவரது நண்பரான சித்திக் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.. அதில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். இப்போது சித்திக் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். ஜெயசூர்யா தான் படத்தின் ஹீரோ, முதலில் படத்திற்கு 'லக்கி' என பெயர் வைக்கப்பட்டு தற்போது 'பக்ரி' என பெயர் மாற்றப்பட்டு உள்ளதாம்..