பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பிரேமம் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து காமெடி கேரக்டர்களில் நடித்த மூன்று பேரை வைத்து மலையாளத்தில் 'ஹேப்பி வெட்டிங்' என்கிற படத்தை இயக்கினார் அறிமுக இயக்குனர் இயக்குனர் ஓமர். கிட்டத்தட்ட 'பிரேமம்' பாணியிலான கதை அமைப்பை கொண்ட இந்தப்படம் யாரும் எதிர்பாராத விதமாக 75 நாட்கள் ஓடியது. அதுமட்டுமல்ல, சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்தும் உள்ளது. இப்போது ஹாட் நியூசே இவரது அடுத்த படத்தில் மெகாஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்க சம்மதித்துள்ளார் என்பதுதான். ஒரு படம் கூட இயக்காத இயக்குனர்களுக்கே மம்முட்டி வாய்ப்பு தந்துள்ளபடியால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லைதான்..