Advertisement

சிறப்புச்செய்திகள்

வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜூனியர் என்.டி.ஆரை சந்திக்க வந்த ஜப்பான் ரசிகை

26 ஏப், 2016 - 14:45 IST
எழுத்தின் அளவு:
die-heart-of--fan-of-junior-ntr-from-japen

தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜப்பானில் ரசிகர்கள் ஏராளம். தமிழகத்தைப் போலும் ஜப்பானிலும் ரஜினிகாந்தின் படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக ஜப்பான் ரசிகர்களைக் கவர்ந்த தென்னிந்திய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தானாம்.


அசத்தலான தனது நடனத்தாலும், நடிப்பாலும் ஜப்பான் ரசிகர்களை கவர்ந்து விட்டார் ஜூனியர் என்.டி.ஆர். அவர் நடித்த அசோக், ப்ருந்தாவனம், டெம்பர், நாணாகு பிரேமதோ போன்ற படங்களும் ஜப்பானிலும் வெளிவந்து போதிய வசூலையும் அள்ளியது.


இந்நிலையில் ஜப்பானிலிருந்து நான் எனும் ரசிகை ஜூனியர் என்.டி.ஆரை பார்ப்பதற்காக ஐதராபாத் வந்துள்ளார். ஜனதா கேரேஜ் படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்த நான் அவருடன் நீண்ட நேரம் பேசி மகிழ்ந்து ஆடோகிராப் பெற்றுள்ளார். மேலும் ஜனதா கேரேஜ் படக்குழுவினருடம் நான் கலந்துரையாடியுள்ளார்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in