இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து வரும் நாக சைதன்யா, மலையாள சூப்பர்ஹிட் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'மஜ்னு' படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களுக்கு பின்னர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்திலும் நாக சைதன்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகன் நாக சைதன்யாவை சந்தித்து கதை கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. செல்வராகவன் கூறிய படத்தின் கதை நாக சைதன்யாவிற்கு பிடித்திருப்பதாகவும் ஆனால் அப்படத்தில் நடிப்பதாக சைதன்யா இன்னும் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது. மேலும் இது குறித்த பேச்சுவார்த்தையில் செல்வராகவன் மற்றும் நாக சைதன்யா ஈடுபட்டுள்ளனராம். 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி போன்ற இயக்குனர் செல்வராகவனின் படங்கள் தெலுங்கிலும் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.