Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வெற்றிக்கு வேண்டுதல் : திருப்பதியில் ராஷி கண்ணா அன்னதானம்

04 ஜூலை, 2022 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Raashi-Khanna-provide-food-at-Tirumala

பாலிவுட் படமான 'மெட்ராஸ் கபே' மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தனுசுடன் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தியுடன் 'சர்தார் ' படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் பார்ஸி என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் ராஷி கண்ணா, நடித்த 'பக்கா கமர்ஷியல்' என்ற படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராஷி கண்ணா திருப்பதி சென்றார். அங்கு ஏழுமலையானை பக்தி பரவசத்துடன் தரிசித்தவர் பின்னர் அன்னதான மையத்திற்கு சென்று ஆயிரம் பேருக்கு தன் கையால் அன்னதானம் வழங்கினார். கோபிசந்த், சத்யராஜ் நடித்திருக்கும் பக்கா கமர்ஷியல் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்புடன் ஓடத் தொடங்கி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
முதுகில் டாட்டூ குத்திய ரசிகையுடன் விஜய் தேவரகொண்டா நேரில் சந்திப்புமுதுகில் டாட்டூ குத்திய ரசிகையுடன் ... உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

05 ஜூலை, 2022 - 14:05 Report Abuse
கல்யாணராமன் தன் சொந்த செலவில் வழங்கவில்லை. கோவிலில் வழங்குவதற்கு இவர் போஸ் கொடுத்துள்ளார். இதற்கு பெருமாளிடம் சம்பளம் கேட்டாரா என்று தெரியவில்லை.
Rate this:
Manian - Chennai,ஈரான்
05 ஜூலை, 2022 - 05:02 Report Abuse
Manian வருத்தமான செய்தியே. வேங்கடமுடைன் முக்தி தருவான். அவன் சினிமாபமும் தருவான்னு ராமனுசர் சொந்நதாக, கலைஞர் ராமனுஜர் தொடரில் படிக்கவில்லையே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in