கழிப்பறை கட்டினால் 'கபாலி' டிக்கெட் இலவசமாக தரும் கலெக்டர் | Collector Giving Free Kabali Ticket for constructing Toilet | Kabali Exclusive News

கழிப்பறை கட்டினால் 'கபாலி' டிக்கெட் இலவசமாக தரும் கலெக்டர்

கழிப்பறை கட்டினால் 'கபாலி' டிக்கெட் இலவசமாக தரும் கலெக்டர்

புதுச்சேரியில் உள்ள மண்ணாரப்பட்டி என்ற கிராமத்தில் புதுச்சேரி கலெக்டர் ஜவஹர் கள ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் “வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு அரசு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. ஜூலை 15ந் தேதிக்குள் கழிப்பறை கட்டுவதற்கு முன்வருகிறவர்களின் குடும்பங்களுக்கு 'கபாலி' படம் பார்க்க 4 டிக்கெட்டுகள் இலசவமாக வழங்கப்படும்” என்று அறிவித்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. கலெக்டர் தியேட்டர் உரிமையாளர்களுடன் பேசி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அரசு திட்டம் ஒன்றுக்கு சினிமா டிக்கெட் வழங்கப்படுவது சரித்திரத்தில் இதுதான் முதல் முறை. அந்த சாதனையையும் ரஜினி படம்தான் செய்திருக்கிறது.




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

விமர்சனம்

Kabali Movie Review

தினமலர் விமர்சனம்உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர்

பட குழுவினர்கள்

Kabali Cast & Crew
படம் : கபாலி
நடிகர்கள் : ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‛அட்டகத்தி’ தினேஷ், ‛மெட்ராஸ்’ கலையரசன், ‛ஆடுகளம்’ கிஷோர், வின்ஸ்டன் சாவோ, ஜான் விஜய், நாசர், மைம் கோபி...