8 கோடி கொடுத்து கபாலியை வாங்கினார் மோகன்லால் | Mohanlal bought Rajinis Kabali Kerala rights | Kabali Exclusive News

8 கோடி கொடுத்து கபாலியை வாங்கினார் மோகன்லால்

8 கோடி கொடுத்து கபாலியை வாங்கினார் மோகன்லால்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மேக்ஸ் லேப் சினிமாஸ் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் என்று படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களை வாங்கி கேரளாவில் திரையிட்டு வருகிறார். அவரும் விஜய்யும் சேர்ந்து நடித்த படமான ஜில்லா படத்தை தனது சம்பளத்திற்கு பதிலாக கேரள உரிமத்தை வாங்கிக் வெளியிட்டார். இதில் அவருக்கு 4 கோடி லாபம் கிடைத்தது என்பார்கள். இதுதான் ஒரு தமிழ் படத்தின் உச்சகட்ட வியாபாரமாக கேரளாவில் இருந்தது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை 8 கோடியே 50 லட்சம் கொடுத்து கேரள உரிமத்தை மோகன்லால் வாங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. கேரள சினிமா சரித்திரத்தில் மலையாளம் அல்லாத ஒரு படத்தின் உச்சபட்ட பிசினஸ் இதுவாகும். மம்முட்டி, மோகன்லால் நடித்த நேரடி மலையாளப் படங்களுக்கு இது இணையானதாகும்.




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

விமர்சனம்

Kabali Movie Review

தினமலர் விமர்சனம்உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர்

பட குழுவினர்கள்

Kabali Cast & Crew
படம் : கபாலி
நடிகர்கள் : ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‛அட்டகத்தி’ தினேஷ், ‛மெட்ராஸ்’ கலையரசன், ‛ஆடுகளம்’ கிஷோர், வின்ஸ்டன் சாவோ, ஜான் விஜய், நாசர், மைம் கோபி...