'கபாலி' விநியோகஸ்தர்கள் பாண்டிச்சேரி முதல்வர், கவர்னருடன் சந்திப்பு | Pondycherry Kabali distributors met Governor and Chief Minister | Kabali Exclusive News

'கபாலி' விநியோகஸ்தர்கள் பாண்டிச்சேரி முதல்வர், கவர்னருடன் சந்திப்பு

'கபாலி' விநியோகஸ்தர்கள் பாண்டிச்சேரி முதல்வர், கவர்னருடன் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் வருகிற 22ந் தேதி வெளிவரும் என்று தெரிகிறது. படத்தின் எல்லா ஏரியாக்களும் விற்று விட்டது. கபாலியின் பாண்டிச்சேரி உரிமத்தை லெஜண்ட் மீடியா வாங்கியுள்ளது. இதன் உரிமையாளர் ஜி.பி.செல்வகுமார், பாண்டிச்சேரி கவர்னா கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமியை சந்தித்தார்.


அப்போது அவர் “பெரும் தொகை கொடுத்து 'கபாலி' உரிமையை வாங்கியுள்ளோம். பாண்டிச்சேரியில் திருட்டு விசிடி அதிகம். எனவே 'கபாலி' மட்டுமல்ல எந்த படத்தின் திருட்டு விசிடியும் வராமல் பாதுகாப்பு தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அதோடு பாண்டிச்சேரி நகரின் தூய்மைக்கு பாடுபடுவோர்களுக்கு கபாலியின் முதல் ஷோவை இலவசமாக பார்க்க வைப்போம் என்றும் கூறினர். முதல்வர், கவர்னர் இருவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

விமர்சனம்

Kabali Movie Review

தினமலர் விமர்சனம்உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர்

பட குழுவினர்கள்

Kabali Cast & Crew
படம் : கபாலி
நடிகர்கள் : ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‛அட்டகத்தி’ தினேஷ், ‛மெட்ராஸ்’ கலையரசன், ‛ஆடுகளம்’ கிஷோர், வின்ஸ்டன் சாவோ, ஜான் விஜய், நாசர், மைம் கோபி...