Rajathi Raja

முதல் பக்கம் »டாப் 300 பாடல்கள்

  • பாடல் முதல் வரி - கண்ணன் ஒரு கைக்குழந்தை

    திரைப்படம் - பத்ரகாளி

    ஆண்டு - 1976

    பாடகர் - ஏசுதாஸ்/சுசீலா

    பாடலாசிரியர் - வாலி

    நடிகர் - சிவகுமார்

    நடிகை - ராணி சந்திரா

    இயக்குநர் - திரிலோகசந்தர்

  • பாடல் முதல் வரி - காலை பனியில்

    திரைப்படம் - காயத்ரி

    ஆண்டு - 1977

    பாடகர் - சுஜாதா

    பாடலாசிரியர் - பஞ்சு அருணாச்சலம்

    நடிகர் - ஜெய்சங்கர்

    நடிகை - ஸ்ரீதேவி

    இயக்குநர் - ஆர்.பட்டாபிராமன்

  • பாடல் முதல் வரி - கண்மணியே காதல்

    திரைப்படம் - ஆறிலிருந்து அறுபதுவரை

    ஆண்டு - 1979

    பாடகர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்/ஜானகி

    பாடலாசிரியர் - பஞ்சு அருணாச்சலம்

    நடிகர் - ரஜினி

    நடிகை - படாபட் ராஜலெட்சுமி

    இயக்குநர் - எஸ்.பி.முத்துராமன்

  • பாடல் முதல் வரி - குறிஞ்சி மலர்கள்

    திரைப்படம் - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

    ஆண்டு - 1979

    பாடகர் - எஸ்.பி.பி.,/வாணி ஜெயராம்

    பாடலாசிரியர் - வாலி

    நடிகர் - விஜயகுமார்

    நடிகை - லதா

    இயக்குநர் - ஸ்ரீதர்

  • பாடல் முதல் வரி - கோடி இன்பம்

    திரைப்படம் - நெஞ்சில் ஆடும் பூ ஒன்று

    ஆண்டு - 1979

    பாடகர் - எஸ்.பி.பி.,/ஜானகி

    பாடலாசிரியர் - வாலி

    நடிகர் - விஜயகுமார்

    நடிகை - -

    இயக்குநர் -

  • பாடல் முதல் வரி - காதோடு பூவுரச

    திரைப்படம் - அன்புக்கு நான் அடிமை

    ஆண்டு - 1980

    பாடகர் - எஸ்.பி.பி.,/சுசீலா

    பாடலாசிரியர் - வாலி

    நடிகர் - ரஜினிகாந்த்

    நடிகை - ரதி அக்னிஹோத்ரி

    இயக்குநர் - ஆர்.தியாகராஜன்

  • பாடல் முதல் வரி - காற்றில் எந்தன்

    திரைப்படம் - ஜானி

    ஆண்டு - 1980

    பாடகர் - ஜானகி

    பாடலாசிரியர் - கங்கை அமரன்

    நடிகர் - ரஜினிகாந்த்

    நடிகை - ஸ்ரீதேவி

    இயக்குநர் - மகேந்திரன்

  • பாடல் முதல் வரி - கூந்தலிலே மேகம்

    திரைப்படம் - பால நாகம்மா

    ஆண்டு - 1981

    பாடகர் - ஏசுதாஸ்/ஷைலஜா

    பாடலாசிரியர் - கண்ணதாசன்

    நடிகர் - சரத்பாபு

    நடிகை - ஸ்ரீதேவி

    இயக்குநர் - கே.சங்கர்

  • பாடல் முதல் வரி - காதல் ஓவியம்

    திரைப்படம் - அலைகள் ஓய்வதில்லை

    ஆண்டு - 1981

    பாடகர் - இளையராஜா/ஜென்சி

    பாடலாசிரியர் - பஞ்சு அருணாச்சலம்

    நடிகர் - கார்த்திக்

    நடிகை - ராதா

    இயக்குநர் - பாரதிராஜா

மேலும் பாடல்கள்
Advertisement