Rajathi Raja

முதல் பக்கம் »டாப் 300 பாடல்கள்

  • பாடல் முதல் வரி - இந்த மின்மினிக்கு

    திரைப்படம் - சிகப்பு ரோஜாக்கள்

    ஆண்டு - 1978

    பாடகர் - மலேசியா வாசுதேவன்/ஜானகி

    பாடலாசிரியர் - கண்ணதாசன்

    நடிகர் - கமல்ஹாசன்

    நடிகை - ஸ்ரீதேவி

    இயக்குநர் - பாரதிராஜா

  • பாடல் முதல் வரி - இரு பறவைகள்

    திரைப்படம் - நிறம் மாறாத பூக்கள்

    ஆண்டு - 1979

    பாடகர் - ஜென்ஸி

    பாடலாசிரியர் - கண்ணதாசன்

    நடிகர் - சுதாகர்

    நடிகை - ராதிகா

    இயக்குநர் - பாரதிராஜா

  • பாடல் முதல் வரி - இளமையெனும் பூங்காற்று

    திரைப்படம் - பகலில் ஓர் இரவு

    ஆண்டு - 1979

    பாடகர் - எஸ்.பி.பி.,

    பாடலாசிரியர் - கண்ணதாசன்

    நடிகர் - விஜயகுமார்

    நடிகை - ஸ்ரீதேவி

    இயக்குநர் - சசி

  • பாடல் முதல் வரி - இது ஒரு பொன்மாலை

    திரைப்படம் - நிழல்கள்

    ஆண்டு - 1980

    பாடகர் - எஸ்.பி.பி.,

    பாடலாசிரியர் - வைரமுத்து

    நடிகர் - நிழல்கள் ரவி

    நடிகை - ராது

    இயக்குநர் - பாரதிராஜா

  • பாடல் முதல் வரி - இது ஒரு நிலாக்காலம்

    திரைப்படம் - டிக் டிக் டிக்

    ஆண்டு - 1981

    பாடகர் - ஜானகி/டி.வி.கோபாலகிருஷ்ணன்

    பாடலாசிரியர் - வைரமுத்து

    நடிகர் - கமல்ஹாசன்

    நடிகை - மாதவி/ராதா

    இயக்குநர் - பாரதிராஜா

  • பாடல் முதல் வரி - இளைய நிலா

    திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை

    ஆண்டு - 1982

    பாடகர் - எஸ்.பி.பி.,

    பாடலாசிரியர் - வைரமுத்து

    நடிகர் - மோகன்

    நடிகை - பூர்ணிமா ஜெயராம்

    இயக்குநர் - ஆர்.சுந்தர்ராஜன்

  • பாடல் முதல் வரி - இசை மேடையில்

    திரைப்படம் - இளமை காலங்கள்

    ஆண்டு - 1983

    பாடகர் - எஸ்.பி.பி.,/ஜானகி

    பாடலாசிரியர் - வைரமுத்து

    நடிகர் - மோகன்

    நடிகை - சசிகலா

    இயக்குநர் - மணிவண்ணன்

  • பாடல் முதல் வரி - இன்றைக்கு ஏன் இந்த

    திரைப்படம் - வைதேகி காத்திருந்தாள்

    ஆண்டு - 1984

    பாடகர் - ஜெயச்சந்திரன்/வாணி ஜெயராம்

    பாடலாசிரியர் - கங்கை அமரன்

    நடிகர் - விஜயகாந்த்

    நடிகை - ரேவதி

    இயக்குநர் - ஆர்.சுந்தர்ராஜன்

  • பாடல் முதல் வரி - இதயம் ஒரு கோயில்

    திரைப்படம் - இதயகோயில்

    ஆண்டு - 1985

    பாடகர் - எஸ்.பி.பி.,/ஜானகி

    பாடலாசிரியர் - இளையராஜா

    நடிகர் - மோகன்

    நடிகை - ராதா/அம்பிகா

    இயக்குநர் - மணிரத்னம்

மேலும் பாடல்கள்
Advertisement