ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
பாலிவுட்டில், முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளி விட்டு, மளமளவென, வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கியுள்ள, சோனாக்ஷி சின்கா மீது, ஒரு குற்றச்சாட்டு உண்டு. டுவிட்டரில், அவரை விமர்சிப்பவர்களை, எக்குத் தப்பான வார்த்தைகளால், போட்டுத் தாக்குவதாக, பாலிவுட்டில் பேச்சு உள்ளது. இதைப் பற்றி அவரிடம் கேட்டால், தன் அழகான மூக்கில் அணிந்திருக்கும், சிறு வளையத்தை தடவியபடியே பேசுகிறார். "நான், அதிகம் கோபப்படுகிறேன் என்பது பொய். என்னைப் பற்றிய "நெகடிவ் கமென்ட்டுகளுக்கு மட்டுமே, கோபமாக பதில் அளிக்கிறேன் அதுவும், தேவைப்பட்டால் மட்டும் தான், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். எல்லாத்துக்குமே, ஒரு "லிமிட் இருக்கிறதல்லவா. மற்றபடி, நான் ரொம்ப சாப்ட்டான பொண்ணுங்க... நம்புங்க... என, கொஞ்சலாக பதில் அளிக்கிறார், சோனாக்ஷி.