Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கூகுளை மிரள வைத்த சன்னி லியோன்

17 டிச,2012 - 14:17 IST
எழுத்தின் அளவு:

கூகுள் இணைய நிறுவனம், இந்தாண்டில், தங்கள் நிறுவன இணையத்தால், அதிகம் தேடுதலுக்கு ஆளான, சர்வதேச அளவிலான பிரபலங்களை பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. கூகுள் இணையம் மூலம், இந்தியர்களால், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதலிடத்தை பிடித்தவர், அன்னா ஹசாரே அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலாகத் தான் இருக்கும் என, நீங்கள் நினைத்தால், உங்களின் கணிப்பு தவறு. "ஜிஸ்ம்-2 என்ற இந்தி படத்தில் அறிமுகமான,  கனடா இறக்குமதியான, நடிகை சன்னி லியோனைத் தான், இந்திய ரசிகர்கள்,  கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். இத்தனைக்கும், இவர் நடித்த, ஒரே ஒரு படம் தான், வெளியாகியுள்ளது. தற்போது, ஏக்தா கபூரின்,  "ராகிணி எம்.எம்.எஸ்., என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிலைமை இப்படி இருக்க, இந்தி திரைப்பட ரசிகர்களுக்கு, லியோன் மீது, ஏன் கிறுக்கு பிடித்தது என்று தான் தெரியவில்லை.

கரீனா கபூரின் 8 நிமிட நடனத்திற்கு ரூ.1.40 கோடி சம்பளம்! சத்தீஸ்கர் மாநிலம் தாராளம்!!கரீனா கபூரின் 8 நிமிட நடனத்திற்கு ... கோவிந்தா ரிட்டர்ன்ஸ் கோவிந்தா ரிட்டர்ன்ஸ்


வாசகர் கருத்து (3)

உதயகுமார் - puducherry,இந்தியா
19 டிச,2012 - 12:03 Report Abuse
 உதயகுமார் சன்னி நீல படங்கள் நடித்துள்ளார் அதனால் தான் அவர் இவளவு புகழ் பெற்று உள்ளார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
yogaraj - vellore,இந்தியா
19 டிச,2012 - 12:01 Report Abuse
 yogaraj hi
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சிவா - chennai,இந்தியா
17 டிச,2012 - 15:54 Report Abuse
 சிவா இது தெரியலையா. சன்னி நீல படங்களில் நடித்து புகழ் பெற்றதால் மக்கள் தேடி இருக்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kalkandu
    • கல்கண்டு
    • நடிகர் : கஜேஷ்
    • நடிகை : டிம்பிள்சோப்டே
    • இயக்குனர் :ஏ.எம்.நந்தகுமார்
    Tamil New Film Super Nani (Hindi)
    • சூப்பர் நானி(இந்தி)
    • நடிகர் : ,ஷர்மன் ஜோஷி, ரன்தீர் கபூர்
    • நடிகை : ,ரேகா, ஸ்வேதா குமார்
    • இயக்குனர் : ,இந்திரா குமார்
    Tamil New Film Andaava Kanom
    Tamil New Film Happy New Year ( Hindi)
    • ஹேப்பி நியூ இயர்(இந்தி)
    • நடிகர் : ஷாரூக்கான் ,அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூட்
    • நடிகை : தீபிகா படுகோனே
    • இயக்குனர் : ,ஃபாராக் கான்
    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in