Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"பிரியாணி கதை செம டேஸ்ட் : ஹன்சிகா

05 டிச, 2012 - 10:16 IST
எழுத்தின் அளவு:

ஹன்சிகா மோத்வானி, "பிரியாணி படத்தில் நடிப்பதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இயக்குனர் கேட்டதுமே, உடனடியாக கால்ஷீட் கொடுத்த, ஹன்சிகா, இந்த படத்தில், இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாக வெளியான செய்தியால், அதிர்ந்து போனார். இதுகுறித்து, இயக்குனரை தொடர்பு கொண்டு, ஹன்சிகா கேட்டபோது, "நீங்கள் தான் ஹீரோயின். மற்றொரு நடிகை, பாடல் காட்சிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என,  உறுதி அளித்தாராம்.

இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "பிரச்னை எல்லாம் சரியாகி விட்டது, பாஸ். இப்போது படத்தில் நடிப்பது பற்றித் தான், என் முழு கவனமும் உள்ளது. "பிரியாணி கதை முழுவதும் எனக்கு தெரியும். அசல் பிரியாணி மாதிரியே, பிரியாணி படத்தின் கதையும் செம டேஸ்ட்டா, இருக்கு. காமெடியும் நிறைய இருக்கு... கார்த்திக்கும், எனக்கும் உள்ள ரொமான்டிக் காட்சிகள் டக்கராயிருக்கும் என்றார். கதை குறித்து கேட்டபோது, "கதையா மூச்.. டைரக்டர் டென்ஷனாயிடுவார்... எனக்கு பிடிச்சுருக்கு...  தியேட்டருக்கு வரும்போது, உங்களுக்கும் பிடிக்கும் என, கிரேட் எஸ்கேப் ஆனார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

மொக்கையன் - chennai ,இந்தியா
08 டிச, 2012 - 16:07 Report Abuse
 மொக்கையன் நல்ல லெக் பீஸ் இருக்குற பிரியாணி டேஸ்டா தான் இருக்கும்
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
05 டிச, 2012 - 19:54 Report Abuse
 பயில்வான் நீ நடிச்சு கிழிக்க போறாயாக்கும் ? நல்ல சம்பளம் கொடுத்தா நடிப்பா!! இதுல ருசியானா கதையாம் ...... புளுகு மூட்டை
Rate this:
ramesh - trichy  ( Posted via: Dinamalar Android App )
05 டிச, 2012 - 11:56 Report Abuse
ramesh adhu unga size a pathaley theriudhu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in