Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனது பிறந்த நாள் பரிசு சிவாஜி 3டி: ரஜினி அறிவிப்பு

04 டிச, 2012 - 13:46 IST
எழுத்தின் அளவு:

வருகிற 12ந் தேதி சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள். அன்று அவர் நடித்த சிவாஜி படத்தின் 3டி வெர்ஷன் வெளிவருகிறது. இதனையே தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக ரஜினி அறிவித்துள்ளார். சிவாஜி 3டி படத்தின் அறிமுகவிழா நடந்தது. இதில் ரஜினியின் வீடியோ பேச்ச திரையிடப்பட்டது அதில்  அவர் கூறியிருப்பதாவது:

நான் வெளியூரில் இருப்பதால் இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. சிவாஜி படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு, பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. இப்போது அந்தப் படத்தை நவீன 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார்கள். நானும் அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். எனது படத்தையே ஒரு ரசிகனாக மாறி கைதட்டி ரசித்தேன். இதை 3டி ஆக்கும் செலவில் 2 புதிய படங்களை தயாரிக்கலாம். ஆனாலும் ஏவிஎம் நிறுவனம் சிவாஜி படத்தை 100 மடங்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். எனது ரசிகர்களுக்கு அவர் வழங்கியிருக்கும் பிறந்த நாள் பரிசாக இதை நான் கருதுகிறேன். சிவாஜி 3டியும் வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

Moin Ahmed - Chennai,இந்தியா
19 டிச, 2012 - 19:30 Report Abuse
Moin Ahmed இங்கே புகையுற பல பேருக்கு ரஜினி தமிழன் இல்லைன்றதால தான் ஒரு மறைமுகமான கோவம்....அவங்க எல்லாம் M . G R ஒரு மலையாளின்றத மறந்துட்டாங்க.........எல்லாரையும் இந்தியனா பாருங்கய்ய......இன்னும் காட்டு வாசிங்க போல ஜாதி, தமிழ்நுட்டு ....................................அப்புறம் ....நடிப்பூன்ற பேர்ல ஓவராக்ட் பண்ற கமல் இவர் எவ்வளவோ பெட்டெர்...............இவரா உங்க கிட்ட வந்து என்னைய நம்புங்க நான் அத பண்றேன் இத பண்றேன்னாரு ..........நீங்களா ஏதாவத கற்பனை பண்ணி உளறாதீங்க ........அவர அவரோட தொழில் செய்ய விடுங்கய்யா
Rate this:
raguram - tuticorin,இந்தியா
11 டிச, 2012 - 19:51 Report Abuse
 raguram well siad ramkumar.i am totally agree with u..rajini sir diong anything to tamil peoples at anyway...we are expecting the sivaji character in this film into the real...if that happens you are a real superstar...unless you are a suppa star...
Rate this:
raaj - pondicherry,இந்தியா
11 டிச, 2012 - 19:45 Report Abuse
 raaj உங்கள் பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்களில் நானும் ஒருவன், இன்றுபோல் என்றும் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுள் உடனும் இருக்க இறைவனை வேண்டுகிறான் , ஆனால் நீங்க நல்லா இருக்கனும்முனு நாங்க நேநிக்கிறோம் ஆனா நீங்க நினிகிரீன்களா நாங்க எப்படி போன என்ன , நீங்க எங்கள்ளுக்கு அதிகமா எதுவும் வேண்டாம் ஒரு மருத்துவமனை குடவ கட்டி தர கூடாது , பரவா இல்லை பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
06 டிச, 2012 - 22:00 Report Abuse
 அசோக் குமார் எப்படி நீங்கள் பணம் கொண்டுவந்து ஹாஸ்பிடல் ஆரம்பிப்பதாக எடுத்த படத்தை 3 D வெளியிடுவீங்க. அதையும் நாங்க பார்த்து விட்டு அரசாங்க ஆசுபத்திரியில் போயி படுத்து கொள்ளவேண்டுமா. சுல்தான் தி வர்ரியர் படம் எத்தனை கோடி முழுங்கிவிட்டு எங்க இருக்கு? ஏன் தங்கர் பச்சான் பாலா போன்றோரை வைத்து 4 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டியதுதானே. அதெல்லாம் யார் வீட்டு பணம். அது சரி ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு ஹாஸ்பிடல் கட்ட வேண்டியது தானே. ஒன்னும் பண்ண வேண்டாம் எங்களுக்கு உங்கள் பிறந்த நாள் பரிசும் வேண்டாம்.
Rate this:
Kamal hasan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
05 டிச, 2012 - 16:31 Report Abuse
Kamal hasan Mr.antoo..your story is ok...better luck next time.. I would appreciate if you have guts to question the politicians who stops India to become a superpower or the people who are not making their tax properly. But Rajni is one of the incometax certified person and first indian actor to act in a film like Sivaji which is with an awareness on black money in India. I know you people always look for some cheap publiciies like other actors and politicians do for themselves and for their families. Anyways we dont do that. Rajni is the roll model for the young generation and a true Gandhian by his soft nature which inspired us to follow him. He is just an actor and a good citizen with high qualities. We as a fans dont expect anything other than his movies with a good message. Jaihind.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in