Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி முன்னணி இயக்குனர்களுடன் மட்டும் தான்...! அதர்வா முடிவு

04 டிச, 2012 - 09:48 IST
எழுத்தின் அளவு:

பாலாவின், பரதேசி படத்தில் நடிப்பதற்கு முன் வரை, புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த அதர்வாவும், இப்போது மாறிவிட்டார். அடுத்தடுத்து, "முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்... என்று கூறும் அவர், சில டைரக்டர்களை சந்தித்து, தனக்காக கதை தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டு வருகிறார். ஆனால், இயக்குனர்களோ, "பரதேசியில் உங்களது பர்பாமென்சைப் பார்த்துவிட்டு, எந்த மாதிரி கதை ரெடி செய்யலாம் என்பதை முடிவு செய்வோம்... என்று, பரதேசி படத்தின் வரவுக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

priyaaaa - trig,இந்தியா
05 ஜன, 2013 - 00:33 Report Abuse
 priyaaaa no risk dr
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
05 டிச, 2012 - 11:27 Report Abuse
 பாண்டி ஏன்டா பன்னாடை... முன்னணி டைரக்டர்-னா மணிரத்னம் பாரதிராஜா மாதிரியா? அவிங்க படத்த எடுத்த தயாரிப்பாளர் கஞ்சிக்கு வழில்லாம சுத்திட்டு இருக்காங்க. பேசாம தங்கர்பச்சான் படத்துல நடி. கதை நல்லா இருக்கும். கதாநாயகி சுமாராத்தான் இருக்கும்.
Rate this:
ஜெயா - hyderabad,இந்தியா
05 டிச, 2012 - 10:13 Report Abuse
 ஜெயா இது அவன் பொழப்பு அவன் தான் முடிவு பண்ணனும்.கொஞ்சம் வளர்ந்த பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
Rate this:
பம்மல் பரதேஷி - sivakaasi,இந்தியா
05 டிச, 2012 - 03:30 Report Abuse
 பம்மல் பரதேஷி பில்ட் அப் ஆரம்பம். நினைப்பு பிழைப்பை கெடுக்காம பார்த்து கொள் தம்பி
Rate this:
எ.shabudeen - trichy,இந்தியா
04 டிச, 2012 - 13:34 Report Abuse
 எ.shabudeen ஹெலோ அதர்வா இது ரொம்ப ஓவர், எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in