Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

சஸ்பென்ஸ், திகில், பரபரப்பு, திருப்பங்கள் நிறைந்த படம் தி கலெக்டர்!

The collection!கடந்த, 2009ல் வெளியான, "தி கலெக்டர் என்ற படத்தின், இரண்டாம் பாகம், இது. மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு கொலைகாரன், ஒரு இளம்பெண்ணை, யாருக்கும் தெரியாத, மர்மம் நிறைந்த, ரகசிய இடத்துக்கு கடத்திச் சென்று, மறைத்து வைக்கிறான். அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக, பெண்ணின் தந்தை, ஆயுதம் தாங்கிய, ஒரு கும்பலை, வாடகைக்கு பணியமர்த்துகிறார். அந்த கும்பலில் இடம் பெற்றுள்ள, ஒரு இளைஞன், சைக்கோ கொலைகாரனிடம் இருந்து, இளம்பெண்ணை காப்பாற்றுவதற்காக போராடுவதுதான், கதை.
சஸ்பென்ஸ், திகில், பரபரப்பு, திருப்பங்கள் நிறைந்த இந்த படத்தை, ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், மார்கஸ் டன்ஸ்டன் இயக்கியுள்ளார். ஜோஸ் ஸ்டீவர்ட், எம்மா பிட்ஜ்பாட்ரிக், கிறிஸ்டோபர் மெக்டொனால்டு ஆகிய நட்சத்திரங்கள், நடித்துள்ள இந்த படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது. "கலெக்ஷன் படம், ஹாலிவுட் பாக்ஸ் ஆபீசில், கலெக்ஷனை குவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags »
தி கலெக்டர்,The collection!
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in