பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
பாலிவுட் நடிகை தீபீகா படுகோனேவுக்கு, திரைப்படங்களில் மட்டுமல்லாது, விருது வழங்கும் விழாக்களிலும், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. "காக்டெயில் படத்தில் இடம் பெற்ற, ஒரு பாடலுக்கு அட்டகாசமான ஆட்டம் போட்டிருந்தார். பாலிவுட் ரசிகர்களிடையே, இந்த டான்ஸ் பிரபலமாகி விட்டதால், விருது வழங்கும் விழாக்களில் எல்லாம், இதே பாடலுக்கு டான்ஸ் ஆடும்படி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தீபிகாவை வற்புறுத்த துவங்கியுள்ளனர். "தீபிகாவின் டான்சுக்காக, கல்லாப் பெட்டியே காலியானாலும் பரவாயில்லை என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தாராளம் காட்டினாலும், தீபிகாவோ, "யேக் ஜவானி ஹி திவானி, ராம்லீலா, கோச்சடையான், சென்னை எக்ஸ்பிரஸ், ஆகிய படங்களில், பிசியாக நடித்து வருகிறேன். அதனால், விருது வழங்கும் விழாக்களில் ஆட்டம் போடுவதற்கு, எனக்கு நேரம் இல்லை என, செல்லமாக உதட்டை பிதுக்குகிறாராம். பாவம்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.