மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! அட்டகத்தி நந்திதா | "நவ் யு சி மீ | ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை! - ரம்யா நம்பீசன் |
இந்திப்படம் ஒன்றில் கவர்ச்சி நடிகைக்கு போட்டியாக களமிறங்கியிருக்கிறார் நடிகை அசின். கவர்ச்சி நடிகைக்கு நல்ல பாடல் அமைந்ததால் பொறாமையடைந்த அசின், அந்தப் பாடலில் கவர்ச்சி நடிகையுடன் தானும் ஆடுவேன் என்று அடம்பிடித்தார் ஆட்டம் போட்டிருக்கிறார். கில்லாடி 786 எனும் இந்திப் படத்தில் அசின் நாயகியாக நடிக்கிறார். இதில் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாட்டுக்கு கவர்ச்சி நடிகை கிளாடியா சியல்சாவுடன் அக்ஷய் குமார் நடனம் ஆடுவது போலவும், அந்த ஆட்டத்தை அசின் பொறாமையுடன் பார்ப்பது போலவும் காட்சி அமைத்திருந்தார் இயக்குநர்.
பாடல் படமாக்கப்பட்டபோது, திடீரென எழுந்த அசின் சூட்டிங்கை நிறுத்திவிட்டாராம். இவ்வளவு நல்ல பாட்டு ஒரு கவர்ச்சி நடிகைக்கா... இதில் நானும் ஆடுவது போல காட்சியை மாற்றுங்கள். அப்போதான் நான் நடிப்பேன், என்று கூறி அடம் பிடித்துள்ளாராம். இயக்குநர் ராகேஷ் உபாத்யாய் வேறு வழியில்லாமல், அசின் சொன்ன மாதிரி காட்சிகளை மாற்றியமைத்து அசினையும் ஆட்டம் போ வைத்திருக்கிறாராம்.
தயவு செய்து ................சினிமாவில் .சில சட்ட திட்டங்கள் கொண்டுவரவேண்டும் . இந்தியாவில் உள்ள அனைத்து நடிகைகளும் செக்ஸ் டான்ஸ் மட்டும்தான் நடிப்புன்னு இருக்காங்க .இது இந்திய கலாசாரத்துக்கு நல்லது அல்ல .அரசியல் தலைவர்களாவது இதை தடுக்கவேண்டும் .நடிகைகள் அனைவரும் நமது நாட்டு கலாசாரமுறைகளை மதிப்பதில்லை ................?