Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பைரசியில் ராதே : ரசிகர்களை எச்சரித்த சல்மான்

18 மே, 2021 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Salman-khan-warns-his-fans

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், திஷானி பதானி நடித்துள்ள ‛ராதே' படம் கடந்தவாரம் ஓடிடியில் வெளியானது. தற்போது இப்படத்தின் பைரசி அதிகளவில் உலா வர தொடங்கி உள்ளன. இதுகுறித்து, ‛‛ராதே படத்தை நியாயமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியிட்டு இருந்தோம். படத்தை பைரசியில் வெளியிட்டு இருப்பது சட்டப்படி குற்றமாகும். இதுப்பற்றி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளோம். இதுபோன்ற பைரசி தளங்களில் ரசிகர்கள் படம் பார்க்க வேண்டாம். மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்'' என எச்சரித்துள்ளார் சல்மான்கான்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சகுந்தலாதேவியை தொடர்ந்து ஷெர்னியும் ஓடிடியில் வெளியீடுசகுந்தலாதேவியை தொடர்ந்து ... கொரோனா கிருமியை தோற்கடித்து விட்டேன்: கங்கனா பெருமிதம் கொரோனா கிருமியை தோற்கடித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19 மே, 2021 - 22:41 Report Abuse
Susil Kumar அங்க பார்த்தும் கூட படம் நல்ல இல்லை.
Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
19 மே, 2021 - 12:29 Report Abuse
Tamilachi உன்னுடைய மிரட்டல் எல்லாம் பாலிவுட் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நிறுத்திக்கொள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in