Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தடுப்பூசி போட்டுக் கொண்ட பாலிவுட் நடிகருக்கு கொரோனா பாசிடிவ்

27 மார், 2021 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Actor-Paresh-Rawal-tested-corona-positive-even-he-take-first-vaccination

கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தாக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சுழன்றடித்த நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையும் வீச துவங்கியுள்ளது. அதேசமயம் தற்போது கொரோனா தொற்றை தவிர்க்க தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆமீர்கான், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கும் கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகியுள்ளது. இவர் தான் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால் சில வாரங்களுக்கு முன்னர் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பரேஷ் ராவல். ஆனால் அதையும் மீறி கொரோனா தொற்றால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தகவலை தானே வெளியிட்டுள்ள பரேஷ் ராவல், கடந்த பத்து நாட்களாக தன்னை சந்தித்து சென்றவர்கள், தங்களை ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி வேடத்தில் நாகசைதன்யாவிஜய் சேதுபதி வேடத்தில் நாகசைதன்யா பாலிவுட்டில் பூஜா ஹெக்டேவின் சர்க்கஸ் பாலிவுட்டில் பூஜா ஹெக்டேவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30 மார், 2021 - 05:36 Report Abuse
NicoleThomson பயமா இருக்கு
Rate this:
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
28 மார், 2021 - 21:42 Report Abuse
Columbus The vaccines are effective only after 14 to 28 days after the second dose. Till then the risk of getting Covid 2019 is very much there.
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
28 மார், 2021 - 03:18 Report Abuse
Venkatesh தடுப்பூசிக்கும் கொரோன பாசிடீவுக்கும் என்ன சம்பந்தம், ஏன் இப்படி ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in