நடிப்புக்கு தான் முன்னுரிமை: கரீனா! - Acting is a priority: Kareena!
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிப்புக்கு தான் முன்னுரிமை: கரீனா!

22 நவ,2012 - 17:17 IST
எழுத்தின் அளவு:

"சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு பாலிவுட்டுக்கு டாட்டா காட்டப் போகிறார், கரீனா என, வெளியாகும் தகவலால் தூக்கம் இழந்து தவிக்கிறார் கரீனா கபூர். இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபத்தில் 
ஜிவு ஜிவு என சிவக்கிறது அவரது முகம். "என் மீது யாரோ, கொலைவெறியோடு அலைகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. எங்கள் குடும்பமே நடிப்பு பாரம்பரியமிக்க குடும்பம். இந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சினிமா என் ரத்தத்தில் கலந்த விஷயம்.
அதை யாராலும் பிரிக்க முடியாது. நடிப்புக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். மற்ற விஷயங்கள் எல்லாம் அப்புறம் தான் என, பட படவென, பட்டாசாக வெடித்து தள்ளினார்.
கரீனா குறிப்பிட்ட மற்ற விஷயங்கள் என்ன என்பது தெரியாமல், மண்டை காய்ந்து போய் அலைகிறது பாலிவுட்டின் கிசு கிசு கும்பல். 

Advertisement
மைக்கேல் ஜாக்சன் பாணியில் பிரபுதேவா நடனம்!மைக்கேல் ஜாக்சன் பாணியில் பிரபுதேவா ... குரங்குகளாக மாறும் நடிகர்கள்! கரீனா கபூர் தாக்கு!! குரங்குகளாக மாறும் நடிகர்கள்! கரீனா ...


வாசகர் கருத்து (2)

முஹம்மத் ரபீக் - kampala ,உகான்டா
24 நவ,2012 - 16:53 Report Abuse
 முஹம்மத் ரபீக் கரீன என்றும் நடித்துகொண்டு இருக்க வேண்டும் வாழ்த்துகள்
Rate this:
0 members
0 members
0 members
முஹம்மத் காமில் - madurai,இந்தியா
23 நவ,2012 - 06:45 Report Abuse
 முஹம்மத் காமில் சூப்பர் கரீனா, நடிப்புக்கு வாங்க
Rate this:
0 members
0 members
0 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kabali
    • கபாலி
    • நடிகர் : ரஜினிகாந்த்
    • நடிகை : ராதிகா ஆப்தே ,தன்ஷிகா
    • இயக்குனர் :ரஞ்சித்
    Tamil New Film Yaakkai
    • யாக்கை
    • நடிகர் : கிருஷ்ணா
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :குழந்தை ‌‌வேல்லப்பன்
    Tamil New Film saavi
    • சாவி
    • நடிகர் : பிரகாஷ் சந்‌திரா
    • நடிகை : சுனுலட்சுமி
    • இயக்குனர் :இரா.சுப்பிரமணியன்
    Tamil New Film Adra Machan Visilu

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in