பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டின் அழகு தேவதை சோனம் கபூர் ஏராளமான பிகினி உடைகளை வாங்கி குவித்து வருகிறாராம். ஆடை அலங்காரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு விதவிதமான ஆடைகள் அணிவது ரொம்ப படிக்கும். சல்வார் கமிஸ், பந்தனா, ஜீன்ஸ், ஸ்கர்ட்ஸ் உள்ளிட்ட பல வித ஆடைகளை வாங்கி வைத்திருக்கிறேன். பிகினி உடை அணிவதும் எனக்கு பிடிக்கும். வீட்டில் ஏராளமான பிகினி உடைகளை வாங்கி வைத்திருக்கிறேன். நல்ல ஓய்வு கிடைக்கும் நேரங்களில் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக இந்த உடைகளை வாங்கி வைத்திருக்கிறேன், என்றார்.