Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டிசம்பர் 14ம் தேதி வித்யாபாலன் திருமணம்!!

20 நவ, 2012 - 17:37 IST
எழுத்தின் அளவு:

பிரபல இந்தி நடிகை வித்யாபாலனுக்கு டிசம்பர் 14ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. யு.டி.வி.,  சித்தார்த் ராய் கபூரை அவர் திருமணம் செய்ய உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த மலையாளத்து தமிழ் பெண் வித்யாபாலன். ப்ரணீதா என்ற இந்தி படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமான வித்யாபாலன் தொடர்ந்து பா, தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக மறைந்த தென்னிந்திய நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்தி தவிர மலையாளம் மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் வித்யாபாலனுக்கும், யு.டி.வி., சித்தார்த் ராய் கபூருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை கடந்த மே மாதம் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார் வித்யாபாலன். இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்த நிலையில், வருகிற டிசம்பர் 14ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வித்யாபாலன் வீட்டு முறைப்படியும், சித்தார்த் ராய் கபூர் வீட்டு முறைப்படியும் திருமணம் நடைபெற இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கார்த்தி - tvr,இந்தியா
21 நவ, 2012 - 08:50 Report Abuse
 கார்த்தி பெஸ்ட் ஆப் லக், நீங்களாவது டிவோர்ஸ் வாங்காம எங்க அஜித், ஷாலினி மாதிரி குடும்பம் பண்ணுங்க, பார்த்திபன் சீதா மாதிரி இருக்காதிங்க
Rate this:
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
20 நவ, 2012 - 21:52 Report Abuse
mk அந்த ""பறந்த"" மனசுகாரியை கல்யாணம் பண்ண போகிற தி்யாகச்செம்மல் யாருங்கோ..??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in