Advertisement

சிறப்புச்செய்திகள்

விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டை கலக்கும் "சிக்கன் குரானா

12 நவ, 2012 - 14:50 IST
எழுத்தின் அளவு:

மசாலா படங்களையும், ஒரே மாதிரியான, போரடிக்கும் காதல் படங்களையும் மட்டுமே, கொடுத்து கொண்டிருந்த பாலிவுட்டுக்கு, "லகான், தாரே ஜமீன் பர், சீனி கம்ஆகிய படங்கள், புது ரத்தம் பாய்ச்சின. இந்த வரிசையில், லேட்டஸ்டாக வெளியான, "பர்பி யும் அடக்கம். இந்த பட்டியலில், தற்போது மற்றொரு படமும் இணைந்து இருக்கிறது. "லவ் சவ் டி சிக்கன் குரானா என்பது, அந்த படத்தின் பெயர்.

சின்ன வயதில், தாத்தாவிடம் பணத்தை திருடி விட்டு, லண்டனுக்கு தப்பி ஓடும் ஹீரோ, அங்கு ஒரு தாதாவுக்கு பயந்து, மீண்டும் சொந்த ஊருக்கே, இளைஞனாக வருகிறார். அவரது தாத்தாவோ, பழைய நினைவுகளை இழந்து தவிக்கிறார். அவர் மிகவும் விரும்பும், "சிக்கன் குரானா என்ற, பிரபலமான உணவை தயாரிக்கும் முறையையும் மறந்து விடுகிறார்.

நம்ம ஹீரோவுக்கு மட்டுமே, அந்த உணவை தயாரிக்கும் முறை தெரியும். இந்த வித்தியாசமான கதைக் களத்தையும், கூட்டு குடும்ப பின்னணியையும் மையமாக வைத்து, காமெடியாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பாக்ஸ் ஆபீசை, கிடு கிடுக்க வைத்து, வசூலை வாரி குவித்து வருகிறது. குணால் கபூர் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை, சமீர் சர்மா இயக்கியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

மன்சூர் அலி - Doha ,கத்தார்
12 நவ, 2012 - 22:17 Report Abuse
 மன்சூர் அலி இந்த கதை ஒஸ்தாத் ஹோட்டல் என்ற மலையாள பிரபல திரைபடத்திலிருந்து கொஞ்சம் மாற்றி எடுத்துள்ளார்கள். பாலிவுட் என்றைக்கு சொந்தமா எடுத்துள்ளார்கள்?..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in