ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் ஜாம்பவான் யஷ் சோப்ரா இயக்கிய கடைசிப் படம் ஜப் தக் ஹை ஜான். ஷாரூக் கான், கத்ரீனா கைப், அனுஷ்கா சர்மா போன்ற, இளம் தலைமுறை ரசிகர்களின் ஆதரவு பெற்ற நட்சத்திரங்கள் நடித்திருப்பதால், வெளியான ஒரு சில நாட்களிலேயே, இந்த படம், "பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என, பாலிவுட்டில் பேச்சு உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் தான் படத்தின் இசையமைப்பாளர். இதனால், துள்ளலான பாடல்களுக்கு பஞ்சம் இல்லை. லண்டனில் வசிக்கும் இளம் இசைக் கலைஞர் வேடத்தில் ஷாரூக் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், படத்தின் கதை என்ன, என்று கேட்டால், படக் குழுவினர் மூச்சு கூட, விட மறுக்கின்றனர். இந்த படத்தை மையமாக வைத்து, பாலிவுட்டில், சல்மான் கானுக்கும், ஷாரூக் கானுக்கும், மறைமுகமாக போட்டி நடப்பதால், படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்துள்ளார், ஷாரூக் கான்.