Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பொருத்தமான ஜோடி ஷாரூக் - கத்ரீனா

21 அக், 2012 - 17:48 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் ரசிகர்களால்,"கிங் கான்என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படும் ஷாரூக்கான்,  சின்னத் திரையிலிருந்து, வெள்ளித் திரைக்கு வந்தவர். கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக,  இந்தி  திரையுலகின், முன்னணி நடிகராக, அசைக்க முடியாத செல்வாக்குடன் திகழ்கிறார். மாதுரி தீட்ஷித், கஜோல், ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பல நடிகைகள், ஷாரூக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

சமீபத்தில், "ஷாரூக்கிற்கு பொருத்தமான ஜோடி யார் என, ஆன்-லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கத்ரீனாவுக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே,  கடும் போட்டி நிலவியது. இறுதியாக, அனுஷ்கா சர்மாவை பின்னுக்கு  தள்ளி விட்டு, "ஷாரூக்கிற்கு பொருத்தமான ஜோடி என்ற பட்டத்தை, கத்ரீனா தட்டிச் சென்றார்.  அனுஷ்காவுக்கு 48 சதவீத ஓட்டுகளும், கத்ரீனாவுக்கு 51 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. "ஷாரூக்கான் நடிக்கும், "ஜாப் டக் ஹை ஜான்என்ற படம், விரைவில் திரைக்கு  வரவுள்ளது. இதில்,  அவருக்கு ஜோடியாக, கத்ரீனாவும்,  அனுஷ்கா சர்மாவும் நடித்துள்ளனர். இந்த படத்தை  விளம்பர படுத்துவதற்காகவே, இந்த கருத்து  கணிப்பு  நடத்தப்பட்டுள்ளது என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

rajesh - madurai,இந்தியா
31 அக், 2012 - 18:23 Report Abuse
 rajesh padam tamil la varuma?
Rate this:
anandi - madurai  ( Posted via: Dinamalar Android App )
22 அக், 2012 - 07:10 Report Abuse
anandi ya very gud judgement.
Rate this:
Jeeva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
22 அக், 2012 - 06:00 Report Abuse
Jeeva Waiting 4 Jab Tak Hai Jaan.
Rate this:
ram - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21 அக், 2012 - 21:12 Report Abuse
ram super.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in