Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டில் தமன்னா புராணம்...!

11 அக், 2012 - 15:42 IST
எழுத்தின் அளவு:

கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தாத குறையாக, பாலிவுட் காரர்கள், தமன்னாவை கொண்டாடுகின்றனர்."வாட் எ பியூட்டி, சிறு வயசுல என்னை பார்த்தது போலவே இருக்கிறார் என, சிலிர்க்கிறார் ஸ்ரீதேவி. "இப்பவே எழுதி வச்சுக்கோங்க, பாலிவுட்டின் அடுத்த கனவுக்கன்னி தமன்னாதான் என, எல்லாருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறார், "ஹவுஸ் புல் பட இயக்குனர் சாஜித்கான். இப்படி ஆள்ஆளுக்கு ஐஸ் கட்டியை தூக்கி, தலையில் வைத்திருப்பதால், தமன்னாவுக்கு ஜலதோஷமே பிடித்துவிட்டது. ஒரு பக்கம் பாலிவுட்காரர்கள் இந்த மாதிரி,  "தமன்னா புராணம் பாடிக் கொண்டிருக்க, தமன்னாவோ, இயக்குனர் லிங்குசாமியின் புராணம் பாடுகிறார்.  "எவ்வளவோ இயக்குனர்களிடம் நடித்திருந்தாலும், என்னோட திறமையை முழுசா பயன்படுத்திக்கிட்டது, லிங்குசாமி மட்டும் தான். அவரோட இயக்கத்துல நடிச்ச, "பையா என் திரையுலக வாழ்வில் மைல் கல் என , பெருமை பொங்க சொல்கிறார் தமன்னா.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Yuvaraj - Salem,இந்தியா
12 அக், 2012 - 22:21 Report Abuse
 Yuvaraj தமன்னா தயவு செய்து ஒரு தமிழ் படத்திலாவது நடிங்க.. உங்களுக்கு வர வேண்டிய படங்கள் காஜல், அனுஷ்கா, சமந்தாக்கு போகுது
Rate this:
ரவி - chennai,இந்தியா
12 அக், 2012 - 17:00 Report Abuse
 ரவி கதாநாயகி அறிமுகமாகியிருக்கும் தமன்னா , தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் குடும்ப பாங்கான கதாநாயகியர் பற்றாக்குறையை பக்காவாக நிரப்புவார் என நம்பலாம்! அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன்? அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே! பலே!
Rate this:
கிழவன் - chennai,இந்தியா
12 அக், 2012 - 16:58 Report Abuse
 கிழவன் கதாநாயகி அறிமுகமாகியிருக்கும் தமன்னா தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் குடும்ப பாங்கான கதாநாயகியர் பற்றாக்குறையை பக்காவாக நிரப்புவார் என நம்பலாம்! அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன்? அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே! பலே!
Rate this:
பார்த்திபன் - Chennai,இந்தியா
12 அக், 2012 - 11:48 Report Abuse
 பார்த்திபன் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தாத குறையாக, பாலிவுட் காரர்கள், தமன்னாவை கொண்டாடுகின்றனர்."வாட் எ பியூட்டி, சிறு வயசுல என்னை பார்த்தது போலவே இருக்கிறார் என, சிலிர்க்கிறார் ஸ்ரீதேவி. "இப்பவே எழுதி வச்சுக்கோங்க, பாலிவுட்டின் அடுத்த கனவுக்கன்னி தமன்னாதான் என, எல்லாருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறார், "ஹவுஸ் புல் பட இயக்குனர் சாஜித்கான். இப்படி ஆள்ஆளுக்கு ஐஸ் கட்டியை தூக்கி, தலையில் வைத்திருப்பதால், தமன்னாவுக்கு ஜலதோஷமே பிடித்துவிட்டது. ஒரு பக்கம் பாலிவுட்காரர்கள் இந்த மாதிரி, "தமன்னா புராணம் பாடிக் கொண்டிருக்க, தமன்னாவோ, இயக்குனர் லிங்குசாமியின் புராணம் பாடுகிறார். "எவ்வளவோ இயக்குனர்களிடம் நடித்திருந்தாலும், என்னோட திறமையை முழுசா பயன்படுத்திக்கிட்டது, லிங்குசாமி மட்டும் தான். அவரோட இயக்கத்துல நடிச்ச, "பையா என் திரையுலக வாழ்வில் மைல் கல் என , பெருமை பொங்க சொல்கிறார் தமன்னா.
Rate this:
பெல் குமார் - chennai,இந்தியா
12 அக், 2012 - 10:13 Report Abuse
 பெல் குமார் தமன்னா உங்க தெலுங்கு படம் REBEL பார்த்தேன், அருமையா காட்டியிருந்திங்க(நடிப்பை)
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in