Advertisement

சிறப்புச்செய்திகள்

ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராணி முகர்ஜியுடன் நடிப்பது பெருமை - ப்ருத்விராஜ்!

23 செப், 2012 - 10:26 IST
எழுத்தின் அளவு:

இந்திப்படமொன்றில் நடிகர் ப்ருத்விராஜ், தனக்கு பிடித்தமான நாயகியான ராணி முகர்ஜியுடன் ஜோடி சேர்ந்திருப்பதை பெருமிதமாக கருதுகிறாராம். தமிழ், மலையாள படங்களில் நடித்த ப்ருத்விராஜ் இந்திக்கு போய் உள்ளார். அங்கு அய்யா என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ப்ருத்விராஜ் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார்.

இந்தியில் நடிப்பது குறித்து ப்ருத்விராஜ் கூறுகையில், அய்யா படத்தின் கதை மிகவும் பிடித்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன். காமெடி, நடனம் என எல்லா விஷயங்களும் இருக்கும். இதில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ராணி முகர்ஜியின் தீவிர ரசிகன். அவர் நடித்த படங்களை எல்லாம் பார்த்து இருக்கிறேன். அவருடன் இணைந்து நடிப்பது பெருமையாக உள்ளது. அய்யா படத்தில் ராணி முகர்ஜி மராத்தி பெண்ணாக வருகிறார். ராணி முகர்ஜியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது, என்றார். சச்சின் குண்டல்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
23 செப், 2012 - 12:13 Report Abuse
ram prithvi kungalkar direct pannuraarunu raani vera kooda irukkunu unga kundaliniya misuse panidathinga
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in