ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! | ஸ்ருதிஹாசனை கவர்ந்த கிரிக்கெட் வீரர் ரெய்னா! | இணையதளத்தில் அஞ்சுஅரவிந்தின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது! |
பாலிவுட் அழகி பிரீத்தி ஜிந்தாவுக்கு, தற்போது, அவ்வளவாக படங்கள் இல்லை. ஐ.பி.எல்., போட்டிகளின் பக்கம் கவனத்தை திருப்பியதால், பாலிவுட், இவரை கவிழ்த்து விட்டது. தற்போது, "இசாக்கி இன் பாரீஸ் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அவரிடம் எதைப் பற்றி பேசினாலும், சல்மான் கானின் புகழ் பாடுகிறார். "சல்மான் கான் மீது, என்ன இவ்வளவு பாசம் என, பிரீத்தியிடம் கேட்டபோது,"நாங்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள், ஹிட்டாயின. எங்கள் இருவருக்கும் இடையே, ரொமான்ஸ் காட்சிகளில், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால், நாங்கள் இணைந்து நடித்த படங்களுக்கு, பெரும் வரவேற்பு கிடைத்தது. எங்களுக்கு இடையேயான நட்பு, ரொம்பவும் ஸ்பெஷலானது. எனக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம், ஆறுதல் கூறி, பெருமளவு பண உதவி செய்து, மிகவும் பக்க பலமாக இருந்தார். அவரை எந்த கால கட்டத்திலும் மறக்கவே மாட்டேன் என, மூச்சு விடாமல் பேசுகிறார்.