Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவேன் : ஸ்ரேயா

06 செப், 2012 - 15:16 IST
எழுத்தின் அளவு:

நடிகை ஸ்ரேயா, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில், தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், இந்தியில் சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை. இத்தனைக்கும் இவர் நடித்த, "மிசன் இஸ்தான்புல், அவார்பன் போன்ற, இந்தி படங்கள் ஓரளவுக்கு, தயாரிப்பாளர்களின் கல்லா பெட்டிகளை நிரப்பத் தான் செய்தன. இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டால், "தமிழ், தெலுங்கு படங்களில் மிகவும் பிசியாக இருப்பதால், இந்தி படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இப்போது கூட பாருங்கள், டொரண்டோவில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு, அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கிருந்து, அப்படியே, டோக்கியோவுக்கு செல்ல வேண்டும். சிவாஜி படம், "3டி யில் உருவாகியுள்ளது.  அது குறித்த விழா, டோக்கியோவில் நடக்கிறது. அதில், பங்கேற்பதற்காகவே, அங்கு செல்கிறேன். ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்காக புக் ஆகியுள்ளேன். அந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்துக்கு பின், பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வருவேன் என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ராஜ் - ChennaI,இந்தியா
07 செப், 2012 - 10:19 Report Abuse
 ராஜ் நீ பாட்டிலில் தான் ரவுண்டு வருவ
Rate this:
melvin - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06 செப், 2012 - 21:59 Report Abuse
melvin இவ chance illa nu dress illama still kuduttanu ...... ippo ennana. Tamil,Telugu la act pannitu irukkanu solra ..... she is no1 mokka in Tamil nadu...
Rate this:
arun - palani  ( Posted via: Dinamalar Android App )
06 செப், 2012 - 15:59 Report Abuse
arun super shriya all the best.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in