Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்தி டியூஷன் படிக்கும் சன்னி லியோன்

30 ஆக, 2012 - 10:41 IST
எழுத்தின் அளவு:

"ஜிஸ்ம்-2 படத்தில் நடித்ததற்கு பின், பாலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாகி விட்ட சன்னி லியோன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், கனடாவில் பிறந்து வளர்ந்தவர். அதிரடியான கிளாமர் காட்சிகளில், இவர் திரையில் தோன்றும்போது, வட மாநிலங்களில் உள்ள தியேட்டர்கள் அலறுகின்றன. அந்த அளவுக்கு, பாலிவுட் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில், "பெவிகால் போட்டு அமர்ந்து விட்டார். இந்த செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்காக, கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். இவரது பெற்றோர், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இந்தியில் பேசுவதென்றால், வேர்த்து விறு விறுத்து விடுவார். இதனால், சரளமாக இந்தி பேசுவதற்காக, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் டியூஷனுக்கு சேர்ந்துள்ளார். "இன்னும் சில நாட்களில், இந்தியில் பின்னி, பெடலெடுத்து விடுவேன் பாருங்கள் என, சக நடிகர்களிடம் சவால் விட்டும் வருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

truth teller - Chennai  ( Posted via: Dinamalar Android App )
30 ஆக, 2012 - 21:22 Report Abuse
truth teller type her name and see her in www.xnxx.com then you won't see her in any movies...she is not an angel..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in