Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

முத்தத்துக்கு பிரியங்கா தானாம்!

Priyanka to kiss mean?

பாலிவுட்டுக்கு,  புதிது புதிதாக எத்தனை ஹீரோயின்கள் படையெடுத்து வந்தாலும், பிரியங்கா சோப்ராவை அசைக்க முடியாது போல் தெரிகிறது. முத்தமிடுவதற்கு சரியான நடிகை,  பிரியங்கா தானாம். சமீபத்தில் ஒரு பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில், எக்கச்சக்கமான ஓட்டுகளை பெற்று, "முத்தத்துக்கு பெயர் பெற்ற நடிகை என்ற பெயரை, மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறார். "அக்னிபாத், காமினி போன்ற படங்களில், முத்தக் காட்சிகளில் நடித்து, ரசிகர்களை உறைய வைத்த பிரியங்காவை, இந்த செய்தி, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. ஐஸ்வர்யா, கரீனா கபூர் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி, இந்த முத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் பிரியங்கா.
 

Tags »
முத்தத்துக்கு, பிரியங்கா, தானாம், Priyanka, to, kiss, mean,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

பயில்வான் - srivi,இந்தியா
2012-08-23 21:53:21 Report Abuse
 பயில்வான் நான் நம்ப மாட்டேன் , வந்து ஒரு டெமோ காட்ட சொல்லுங்க அப்பதான் நம்புவேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sathya - coimbatore,இந்தியா
2012-08-23 16:38:21 Report Abuse
 sathya நாட்டுக்கு ரொம்ப முக்கியம் டா, ஊழல் ஒரு பக்கம் இதுல இது வேறைய ...... நீ எல்லாம் முத்தும் கொடுத்தல் என்னே கொடுகடி என்ன, து
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in