சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
"ரவுடி ரத்தோர் படத்தின், கலக்கலான வெற்றிக்கு பின், அக்ஷய் குமார்-சோனாக்ஷி சின்கா ஜோடி, மீண்டும், "ஜோக்கர் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளது. பாலிவுட்டின் லேட்டஸ்ட் செல்லம் சோனாக்ஷி, இதுகுறித்து கூறுகையில்,"சில நடிகர்கள், புதுமுகங்களுக்கு ஜோடியாக நடிக்க தயங்குகின்றனர். ஆனால், அக்ஷய் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள், என் போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிப்பதில், ஆர்வம் காட்டுவது, மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோருக்குமே, அக்ஷயை போல, தாராள மனது இருக்காது. இந்த விஷயத்தில், நான் ரொம்ப லக்கி தானேஎன, கண்களை சுருக்கி, உதடுகளை விரித்து, புன்னகைக்கிறார். சோனாக்ஷியின் இந்த சிரிப்பு சுனாமியில், எத்தனை பாலிவுட் ரசிகர்கள், காணாமல் போகப் போகிறார்களோ?