கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டோடி மற்றும் பாலிவுட்டின் முன்னாள் நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மகளான சோஹா அலிகான் இப்போது பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். அவர், தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மாதவனுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அல்லது சித்தார்த்துடன நடிக்க ஆசை என்றார். சமீபத்தல் சென்னை வந்த அவர், ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். ரஜினி,கமல் கூட நடிக்க ஆசை இல்லையா என்று கேட்டதற்கு, ஏன் இல்லை; அவர்களுடன் நடித்தால் நான் ஒரே நாளில் பிரபலமாகி விடுவேனே என்றார். அவர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்றார் அவர்.