குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! | சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி! | ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா! | ஈரவெயில் ஆனது திருவாசகம்! | பெயரில் கும்கியை சேர்ந்த காமெடி நடிகர் அஸ்வின்! | ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா அதிரடி முடிவு!! |
"காதலர் தினம் படத்தில் நடித்து, "என்ன விலை அழகே என, கோலிவுட் ரசிகர்களை புலம்ப வைத்த சோனாலி பிந்த்ரே, அதற்கு பின், பாலிவுட்டில் செட்டிலாகி விட்டார். பாலிவுட்டிலும் வாய்ப்பு குறைந்ததால், "டிவிசேனல்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் "பிசியாகி விட்டார். பிரபலமான இந்தி சேனலில், குழந்தைகளின் திறமைகளை கண்டறிவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி, அந்த சேனலின் பரம எதிரியாக கருதப்படும், மற்றொரு "டிவி சேனல் நிகழ்ச்சிக்கு தாவி விட்டார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து, சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகமும், சோனாலியும், மூச்சுக் கூட, விட மறுக்கின்றனர். இதுதவிர, விரைவில் அக்ஷய் குமாருடன், ஒரு இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம்.