Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

பிரியாணியும், பிபாஷாவும்...!

Bibasha basu favour to briyani"கோல்கட்டா எக்ஸ்பிரஸ் பிபாஷா பாசுவுக்கு, தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் பங்கேற்றதால், மூன்று கிலோ எடை குறைந்துள்ளதாம்.  சரியாக சாப்பிடாததும்,  தூங்காததும் தான், இதற்கு காரணம் என்கின்றனர், படப்பிடிப்புக் குழுவினர். ஆனாலும், தன் உடல் கட்டை பேணுவதற்காக, உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வார் பிபாஷா. அரிசி வகையறாக்களை அறவே தொட மாட்டார். ஆனாலும், தன் பிறந்த நாளன்று மட்டும், "புல் பிளேட் பிரியாணியை, உள்ளே தள்ளி விடுவார்.

Tags »
Bibasha basu, பிபாஷா பாபு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in