நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்து தூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்...இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா | செலினா கோமேசுக்கு தங்கச்சி பாப்பா பிறக்க போகுது | சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் பரபரப்பு | அரசியல் ஆசை இல்லை : விஜய் பளீச் பதில் | தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! |
"ரவுடி ரத்தோர் படத்துக்கு பின், அக்ஷய் குமார்-சோனாக்ஷி சின்கா, மீண்டும் ஜோடி சேரும் படம், ஜோக்கர். இது, அக்ஷய் குமாரின் 100வது படமும் கூட. 40 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுரவ் டகோன்கர், இசை அமைக்கின்றனர். அக்ஷய் குமாரின் அதிரடியான சண்டை காட்சிகளும், கிளு கிளுப்பான காதல் காட்சிகளும் நிறைந்திருப்பதாக கூறப்படுவதால், இந்த படம், பாலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.