Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தனியொரு ஆளாக நின்று ‌ஜெயித்திருக்கின்றேன் - அசின்!

04 ஆக, 2012 - 13:47 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என்று  ஒதுக்கப்பட்டவர் அசின். ஆனால் இன்று அவர் நடித்த மூன்று படங்கள்  அடுத்தடுத்த ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால், முன்னணி நடிகையாக வளம்வருகிறார். சமீபத்தில் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் படமும் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. கரீனாகபூர் நடித்த ‘3 இடியட்ஸ், ‘கோல்மால் 3‘, ‘பாடிகார்ட், ‘ராஜன் படங்களும் ரூ.100 கோடி வசூலித்தன. கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில அசின் இருப்பதாக தற்போது பேசப்படுகிறது. பாலிவுட் உள்ள முன்னணி ஹீரோக்கள் பார்வை  தன்னை நோக்கித் திரும்பியிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் அசின். இது குறித்து பேசுகையில், இத்தனை நாள் எனது இடம் குறித்து எனக்கே திருப்தி இல்லை. ஆனால் இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. எனக்கு எவ்வளவு படங்களில் நடிக்கிறேன் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. திருப்தியாக வேலை பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். இந்தி திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது.சினிமாவில் எனக்கு பாதுகாவலர்களோ, உறவினர்களோ ஆண் நண்பர்கள் யாரும் இல்லை..யாரோட தயவும் இல்லாம தனியொரு ஆளாக நின்று ஜெயித்திருக்கின்றேன். தென்னிந்திய நடிகைகளை பாலிவுட் ரசிகர்கள் இதுபோல் ஏற்றுக் கொள்வது அபூர்வம். என் விஷயத்தில் அந்த அபூர்வம் நிகழ்ந்திருப்பது கடவுள் ஆசீர்வாதம் தான்  என்றார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

lakshmi - karur,இந்தியா
06 ஆக, 2012 - 14:48 Report Abuse
 lakshmi திறமை , அழகு, விடாமுயற்சி,தன்னம்பிகை எல்லாமே உங்களிடம் இருக்கிறது, வாழ்த்துக்கள்
Rate this:
வாய்போடும் வசம்பு - ajilikijili,இந்தியா
06 ஆக, 2012 - 12:55 Report Abuse
 வாய்போடும் வசம்பு உன் வாயப்பாத்தாலே தெரியுது எப்டி சாதிச்சிருப்பேன்னு...
Rate this:
omprakash - coimbatore,இந்தியா
05 ஆக, 2012 - 10:43 Report Abuse
 omprakash நீ ஈகோ பிடுச்சவனு நல்லாவே தெரியும் என்ன பெருசா சாதிச்ட. ரொம்ப பெருமபடாத
Rate this:
நக்கீரன் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05 ஆக, 2012 - 08:50 Report Abuse
நக்கீரன் என்னமோ ஒலிம்பிக் - தங்கம் வாங்கன மாதிரி சொல்லராங்க
Rate this:
natarajan - chennai,இந்தியா
05 ஆக, 2012 - 07:46 Report Abuse
 natarajan பொய் சொல்லாதே அசின். நீ வேஸ்ட். ஒண்ணுமே இல்லை உன்னிடம்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in