Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வசூலில் புதிய சாதனை படைக்கு்ம் தி டார்க் நைட் ரைசஸ்!

31 ஜூலை,2012 - 14:05 IST
எழுத்தின் அளவு:

கிறிஸ்டோபர் நோலனின் கடைசி பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைசஸ் வசூலை வாரிக் குவித்துள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள்  64 மில்லியன் டாலர்களை இந்த வார இறுதியில் குவித்துள்ளது. இதுவரை மொத்தம் 537.3 மில்லியன் டாலர்களை இந்தப் படம் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டதால், வசூல் பாதிக்குமோ என முதலில் அச்சப்பட்ட  படத்தின் வெளியீட்டாளர் வார்னர் நிறுவனம். ஆனால் ஒலிம்பிக் போட்டி தொடங்கிய அன்றும் கூட, நல்ல வசூல் தொடர்ந்துள்ளது. சர்வதேச பாக்ஸ் ஆபீஸில், பேட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஐஸ் ஏஜ் 4-ம், மூன்றாவது இடத்தில் தி வாட்ச் படமும் உள்ளன. நான்காவது இடத்தில் ஸ்டெப் அப் ரெவால்யூஷனும், ஐந்தாவது இடத்தில் டெட் படமும் உள்ளன.
 

Advertisement
கவர்ச்சி இருக்குன்னு தெரிஞ்சு தான் நடித்தேன்: பிபாஷா பாசு...!கவர்ச்சி இருக்குன்னு தெரிஞ்சு தான் ... ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ரூ.105 கோடி விற்பனை ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ரூ.105 ...

வாசகர் கருத்து

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kakka Muttai
    Tamil New Film Sowgarpettai
    • சவுகார்பேட்டை
    • நடிகர் : ஸ்ரீகாந்த்
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :வி.சி.வடிவுடையான்
    Tamil New Film Salaiyoram
    • சாலையோரம்
    • நடிகர் : ராஜ் (புதுமுகம்)
    • நடிகை : செரீனா (புதுமுகம்)
    • இயக்குனர் :க.மூர்த்திகண்ணன்
    Tamil New Film Sivappu manidhargal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in