Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நான் ஈ இந்தி ரீ-மேக்கில் அபிஷேக் பச்சன்?

30 ஜூலை, 2012 - 09:06 IST
எழுத்தின் அளவு:

இந்தியில் ரீமேக் ஆகவுள்ள நான் ஈ படத்தில் அபிஷேக் பச்சனை நடிக்க வைக்கும் முயற்சியில் டைரக்டர் ராஜ மவுலி இறங்கியிருக்கிறார்.  நான் ஈ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், இப்படத்தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்ய டைரக்டர் ராஜமவுலி திட்டமிட்டுள்ளார். வலிமையான திரைக்கதை இருந்தால் எதையும் ரசனையாக சொல்ல முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ராஜ மவுலியின் இப்படம் தெலுங்கிலும் மெகா ஹிட்டாகியுள்ளது.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகனை தேர்வு செய்வதற்காக, இப்படத்தை அபிஷேக் பச்சனிடம் போட்டுக் காட்ட உள்ளாராம் ராஜமவுலி. அபிஷேக் பச்சனுக்கு படம் பிடித்துவிட்டால் அவரை நானி கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக ராஜமவுலி கூறியுள்ளார். அதேசமயம் தமிழில் வில்லனாக நடித்த சுதீப்பும், ஹீரோயினாக நடித்த சமந்தாவும் இந்தியிலும் நடிப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sakrhivel - chennai  ( Posted via: Dinamalar Android App )
01 ஆக, 2012 - 19:09 Report Abuse
sakrhivel naan e part 2 vandha nallayerukum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in