Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமிர்தாப் லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஏந்துகிறார்!

26 ஜூலை, 2012 - 10:14 IST
எழுத்தின் அளவு:

 ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்  லண்டனில் வியாழக்கிழமை நடைபெறும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். ஒலிம்பிக் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்ட போட்டி லண்டனில் நடைபெறுகிறது. இதில் ஜோதியை ஏந்திச் செல்ல அமிதாப் பச்சனுக்கு ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த தகவலை அமிதாப் தனது டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார். இது தனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம் என்றும் அவர் கூறியுள்ளார். 

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

நாராயணன் - London,யுனைடெட் கிங்டம்
31 ஜூலை, 2012 - 06:00 Report Abuse
 நாராயணன் நடப்பது விளையாட்டு இதில் என்ன சினிமா , விளையட்டு வீரர்களுக்கா பஞ்சம் இன்னும் இந்திய திருந்தவில்லை
Rate this:
gopu - Singapore  ( Posted via: Dinamalar Android App )
27 ஜூலை, 2012 - 20:06 Report Abuse
gopu இதி்ல் ஒன்றும் பெருமை இல்லை இந்தி்யாவில் ஏழைகள் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் அதி்ல்தான் பெருமை
Rate this:
Gokzz - Pollachi,இந்தியா
26 ஜூலை, 2012 - 14:05 Report Abuse
 Gokzz @ ரிச்சா, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில், 90 விவசாயிகளின் கடன்களை இவர் அடைத்துள்ளார்...மற்ற நடிகர்களை விட பரவாயில்லை தானே..நாட்டுக்கு உழைத்த எத்தனை பேர் இருந்தாலும் அரசியல் விளம்பரத்துக்காகவும், சுய லாபத்திற்காகவும் நீங்கள் சொல்வது நடக்காது...-Gokul Shankar S..
Rate this:
சாந்த குமார் - ramanathapuram ,இந்தியா
26 ஜூலை, 2012 - 11:31 Report Abuse
 சாந்த குமார் இது பெருமை அல்ல இந்திய சரக்கு அந்நிய வர்த்தகத்தில் விலை போகிறது .
Rate this:
ரிச்சா - chennai,இந்தியா
26 ஜூலை, 2012 - 10:33 Report Abuse
 ரிச்சா அகண்ட பாரத்துல நாட்டுகாக உழைத்த எத்தனயோ பேர் உள்ளனர் . இந்ந்த கூத்தாடிக்கு ஏன் குடுக்கவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in