முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்சீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! |
பாலிவுட் நடிகரும், பா.ஜ. எம்.பி.யுமான சத்ருகன்சின்ஹா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தி திரைபட 1970-80களில் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சத்ருகன் சின்ஹா.தற்போது பா.ஜ. எம்.பி.யான சத்ருகன் சின்ஹாவுக்கு (66) நேற்று திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை அந்தேரியில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த, கோஹில்பென் மருத்துவமனை டாக்டர் ராம்நாராயண் கூறுகையில், அலர்ஜிகாரணமாக அவருக்கு மூச்சுவிடுவதில் சிறிது சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு மட்டும் மருத்துவமனையி்ல் தங்கி சிகிச்சை பெறுவார். நாளை (இன்று )அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்தார். சின்ஹாவை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.