Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஐட்டம்! அசின்

27 ஜூன், 2012 - 12:22 IST
எழுத்தின் அளவு:

எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஐட்டம்தான், என்று நடிகை அசின் கூறியுள்ளார். கஜினி படம் மூலம் இந்திக்கு போன அசின் இப்போது, அக்ஷய் குமாருடன் கில்லாடி 786 படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க பாலிவுட்டில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில், ஐட்டம் கேர்ள் ஆக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். 

தமிழ் சினிமா குறித்து அவர் கூறுகையில், எனக்கு தமிழ் சினிமா மீது எந்த கோபமும் இல்லை. ஆனால் நான் இந்த அளவு பெரிய நடிகை ஆன பிறகும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ரொம்ப சில்லியான ஸ்கிரிப்டுகளோடுதான் வருகிறார்கள். அல்லது நான் ஏற்கெனவே நடித்த பாத்திரங்களை ரிபீட் செய்வது போல கதைகளோடு வருகிறார்கள். அதனால்தான் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.

பெரிய படங்களில் ஐட்டம் நம்பர் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், எனக்கு பிடிக்காத வார்த்தை ஐட்டம்தான். இந்தி என்றல்ல, எந்த மொழியிலும் ஐட்டமாக நடிக்க எனக்கு பிடிக்காது, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

ந. மூர்த்தி - Gobichettipalayam,இந்தியா
01 ஜூலை, 2012 - 21:29 Report Abuse
 ந. மூர்த்தி இது எல்லாம் சினிமாவில் சகசம் பாஸ். இப்போ ஐட்டம் எல்லாம் எனக்கு பிடிக்காது என்று தான் சொல்வீங்க. அப்புறம் டிரஸ் இல்லாம கூட நடிக்க நான் ரெடி என்று சொல்வீக இல்லையா
Rate this:
கண்ணன் - bangalore,இந்தியா
29 ஜூன், 2012 - 19:45 Report Abuse
 கண்ணன் நான் இந்த அளவு பெரிய நடிகை ஆன பிறகும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ரொம்ப சில்லியான ஸ்கிரிப்டுகளோடுதான் வருகிறார்கள். - பின்ன லேடி ஜேம்ஸ் பான்ட் கதையா சொல்வாங்க
Rate this:
பிசின் - redlight kerala,இந்தியா
29 ஜூன், 2012 - 15:22 Report Abuse
 பிசின் இதுதாண்டா ஐட்டம், பார்ட் ரெண்டு. ஐட்டம் பார்ட் ஒன்னு ஏற்கனவே இவ கேரளா சகோதரி வித்யா பாலன் காட்டிட்டு போயிருக்கா.
Rate this:
bhaveesh - assam,இந்தியா
28 ஜூன், 2012 - 11:58 Report Abuse
 bhaveesh bhaveesh friend yuvaraj like those comments
Rate this:
VIJEN - KARAIKAL,இந்தியா
28 ஜூன், 2012 - 08:12 Report Abuse
 VIJEN GOOD
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in