Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்தியிலும் ரீமேக்காகிறது விஜய்யின் துப்பாக்கி! அக்ஷ்ய் ஹீரோ!!

16 ஜூன், 2012 - 11:28 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் புதிய படம் துப்பாக்கி. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை அப்படியே இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்; இதற்கான முதற்கட்ட பணியையும் அவர் தொடங்கி விட்டாராம்.

இந்தியில் விஜய் நடிக்கும் வேடத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் எனத் தெரிகிறது. அக்ஷய் நடித்து இந்தியில் வெளியான ரவுடி ரத்தோர் படம் ஹிட்டானதால், இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் துப்பாக்கிக்கும் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே தான் இயக்கிய கஜினியை, இந்தியில் ரீமேக் செய்தவர் முருகதாஸ். அந்த  படம் இந்தியில் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

akshai - chennai,இந்தியா
01 ஜூலை, 2012 - 12:34 Report Abuse
 akshai கோலிவுட் சூப்பர் ஸ்டார் vijay
Rate this:
suvathi - singapore,சிங்கப்பூர்
26 ஜூன், 2012 - 09:02 Report Abuse
 suvathi ஆல் தி பெஸ்ட் முரு சார்.....
Rate this:
ar - fff  ( Posted via: Dinamalar Android App )
16 ஜூன், 2012 - 17:24 Report Abuse
ar vijay na mass.. expecting thuppaki..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in